உள்ளூர் செய்திகள்

ஆண்டு விழா

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் பா.பி., கட்சியின் 85ம் ஆண்டு விழா நடந்தது. அகில இந்திய பொதுச்செயலாளர் தேவபிரதா பிஸ்வாஸ், முன்னாள் எம்.எல்.ஏ., கதிரவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி