உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மக்களுடன் முதல்வர் முகாம் நடக்கும் பகுதிகள்

மக்களுடன் முதல்வர் முகாம் நடக்கும் பகுதிகள்

மதுரை : மதுரை மாவட்டத்தில் அடுத்த மாதம் ஒன்றியம் வாரியாக மக்களுடன் முதல்வர் முகாம் நடக்கும் இடங்கள்.மதுரை கிழக்கு ஒன்றியம்: ஆக.,8 - புதுத்தாமரைப்பட்டி, 21 - களிமங்கலம், 23 - திண்டியூர். மதுரை மேற்கு : ஆக.,3- மஞ்சம்பட்டி, 10 - பொதும்பு. திருப்பரங்குன்றம்: ஆக.,1 சிலைமான், 17 - வலையங்குளம். மேலுார்: ஆக.,2 - திருவாதவூர், 13 - கீழையூர், 20 - கீழவளவு, 23 - வெள்ளலுார். கொட்டாம்பட்டி: ஆக.,3 - மணப்பச்சேரி, 20 - மேலவளவு.வாடிப்பட்டி: ஆக.,7 - திருவாலவாயநல்லுார், 23 - முள்ளிப்பள்ளம். அலங்காநல்லுார்: ஆக.,6 - கொண்டையம்பட்டி, 16 - ஏ.கோவில்பட்டி, 22 - கல்லாணை. உசிலம்பட்டி: ஆக.,7 - உத்தப்பநாயக்கனுார், 23 - சீமானுாத்து. செல்லம்பட்டி: ஆக.,2- அரியபட்டி, 8 - முதலைக்குளம், 24 - திம்மகுண்டு.சேடப்பட்டி: ஆக.,1- சேடப்பட்டி, 9 - அத்திபட்டி, 20 - சாப்டூர், 27 - திருமாணிக்கம். திருமங்கலம்: ஆக.,6 - திரளி, 10 - சாத்தங்குடி, 28 - உச்சபட்டி. டி.கல்லுப்பட்டி: ஆக.,6 - வேலாம்பூர், 14 - தும்மநாயக்கன்பட்டி, 22 - எல்.கொட்டாணிபட்டி, 29 - புலியம்பட்டி. கள்ளிக்குடி: ஆக.,7 - துாம்பக்குளம்,13 - சிவரக்கோட்டை, 30 - குராயூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை