உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கள்ளிக்குடியில் ஆதரவு கேட்பு

கள்ளிக்குடியில் ஆதரவு கேட்பு

திருமங்கலம் : விருதுநகர் தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை பா.ஜ., வேட்பாளர் ராதிகா சார்பில் கணவர் சரத்குமார் சந்தித்து ஆதரவு கேட்டார். திருமங்கலம் தொகுதி பொறுப்பாளர் சக்திவேல், பொதுச் செயலாளர் சிவலிங்கம், பிரசார பிரிவு மாவட்ட தலைவர் சரவணன், ஒன்றிய தலைவர்கள் கிருஷ்ணன், சின்ன இருளப்பன், ஒன்றிய கவுன்சிலர் சஞ்சய் காந்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ