உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

மேலுார் : மேலுாரில் மாவட்ட நிர்வாகம், வைகை பொறியியல் கல்லுாரி சார்பில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. துணை தாசில்தார் சாந்தி தலைமை வகித்தார். முதல்வர் சிவரஞ்சனி முன்னிலை வகித்தார். ஆர்.ஐ., முனியசாமி, கல்லுாரி நிர்வாகிகள் துவக்கி வைத்தனர். கல்லுாரி நிர்வாக அதிகாரி மனோகரன் தலைமையில் பேராசிரியர்கள், மாணவர்கள் தேர்தல் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை