உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விழிப்புணர்வு பயிற்சி

விழிப்புணர்வு பயிற்சி

மதுரை, : மதுரை மடீட்சியா மற்றும் சி.ஐ.ஐ., சார்பில் நாளை (ஜூன் 19) மாலை 4:30 மணிக்கு மடீட்சியா ஹாலில் மத்திய அரசின் இ-மார்க் கெட்டிங் (ஜெம் போர்ட்டல்), குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கான மானியத் திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடக்கிறது. அனுமதி இலவசம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !