உள்ளூர் செய்திகள்

பா.ஜ., ஆலோசனை

உசிலம்பட்டி : தேனி தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டியில் பா.ஜ., ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமையில் நடந்தது. அமைப்பாளர் ராஜபாண்டியன், தொகுதி அமைப்பாளர் வீரபிரபாகரன், துணை அமைப்பாளர் உதயசந்திரன், மாவட்ட நிர்வாகிகள் ரஞ்சித், இன்பராணி, கவிதா, ஞானப்பழம், நகர் தலைவர் பிரசாத்கண்ணன் பங்கேற்றனர். கூட்டணி வேட்பாளர் தினகரனை வெற்றி பெறச் செய்ய தேவையான பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ