உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / செப்.1ல் மூச்சு பயிற்சி

செப்.1ல் மூச்சு பயிற்சி

மதுரை: மதுரை மகாத்மா காந்தி யோகா நிறுவனம் சார்பில் செப்.,1ம் தேதி சிறப்பு மூச்சு பயிற்சி நடக்கிறது. தெப்பக்குளம் டாக்டர்கோகுல்நாத் இல்லத்தில்காலை 9:30 முதல் மதியம் 12:30 மணி வரை நடக்கும் இப்பயிற்சியில் மூச்சின் 3 நிலைகள், மூச்சின் வேகத்தை பரிசோதித்தல், பிராணாயாமம் நடத்தப்படுகிறது. முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு இயக்குநர் கே.பி. கங்காதரனை 94875 37339ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி