உள்ளூர் செய்திகள்

நிறைவு விழா

திருநகர் : திருநகர் தனக்கன்குளம் யோகாநகர் சுவாமி சிவானந்தா ஆய்வுமையத்தில் கோடை கால இலவச சிறப்பு யோகாசன முகாம் மே 7ல் துவங்கியது.முகாமில் சிறுவர்முதல் முதியோர் வரை அனைவருக்கும் யோகாசனம் சம்பந்தமாக இலவச ஆலோசனைகளும், நோய்களுக்கான சிறப்பு பயிற்சிகள், இயற்கையான வாழ்வியல் முறைகள், மனதை வெல்ல தியானம், சிறப்பு மூச்சு பயிற்சி அளிக்கப்பட்டது. முகாம் நிறைவு விழாவில் ஆய்வு மைய நிறுவனர் யோகி ராமலிங்கம் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ