உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பஞ்சு மில்லில் தீ விபத்து

பஞ்சு மில்லில் தீ விபத்து

திருப்பரங்குன்றம், : மதுரை தனக்கன்குளம் மார்கண்டன் திருப்பரங்குன்றத்தில் பஞ்சு மில் நடத்துகிறார். அங்கு நேற்று மதியம் தீ பற்றியது. திருப்பரங்குன்றம் தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். திருப்பரங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர். தீப்பிடித்ததை கண்ட ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறியதால் காயமின்றி தப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ