உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்/

உசிலம்பட்டி: தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடியின் வெறுப்பு அரசியல் பேச்சைக் கண்டித்து உசிலம்பட்டி மகிளா காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவி பிரவீணா, தலைவர் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் புதுராஜா, சரவணகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்