உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

பேரையூர் : மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் தங்களுக்கும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி சேடபட்டி ஒன்றிய அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள் கூறுகையில், ''தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி நுாறு நாள் பணி வழங்காமல் புறக்கணிப்பு செய்வதால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறோம்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை