உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாவட்ட ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள்

மாவட்ட ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள்

மதுரை : மதுரை மாவட்ட ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தன. இதில் 25க்கும் மேற்பட்ட பள்ளிகளின் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, நிர்வாக அலுவலர் வேல்முருகன் போட்டியை துவக்கி வைத்தனர். இயக்குனர் நாகார்ஜூன், பயிற்சியாளர் பிரித்விராஜ், பொருளாளர் காளிமுத்து முன்னிலை வகித்தனர். மாவட்ட ஜிம்னாஸ்டிக்ஸ் சங்க பொதுச் செயலாளர் ராஜூ ஏற்பாடுகளைச் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ