உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டாக்டர் வீட்டில் ஐ.டி., சோதனை

டாக்டர் வீட்டில் ஐ.டி., சோதனை

மதுரை : மதுரையில் தனியார் மருத்துவமனை டாக்டர் சக்திமோகன் வீடு, மருத்துவமனைகளில் 5 மணிநேரத்திற்கும் மேலாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.மதுரை கே.கே., நகர் பகுதியில் குமரன் கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார், சக்திமோகன். இவரது வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணி முதல் இரவு 11:50 மணி வரை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். இதன்பின் ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினர். இவரது வீடுராமநாதபுரம் மாவட்ட தி.மு.க., பிரமுகரின் உறவினருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ