உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கழுத்தறுத்து மூதாட்டி கொலை: 65 பவுன் நகைகள் கொள்ளை

கழுத்தறுத்து மூதாட்டி கொலை: 65 பவுன் நகைகள் கொள்ளை

திருமங்கலம்: திருமங்கலம் அருகே கிராமத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி காசம்மாள் (வயது 70) கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த 65 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். விசாரணையில் காசம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் மற்றும் பீரோவில் இருந்த 50 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Muralitharan Sudanthirajothi
ஜூலை 09, 2024 20:31

தனியாக இருக்கும் ஏராளமான தாய்மார்களுக்கு இந்த அரசு உயிருக்கு என்ன உத்திரவாதம் தரப்போகிறது. பயமாக உள்ளது அம்மா கிராமத்து வீட்டில் தனியா இருக்கிறாங்க.


sai venkatesh
ஜூலை 09, 2024 19:25

Vidyal vidayala vidyavum vidiyadu


Krishnamurthy Venkatesan
ஜூலை 09, 2024 19:15

அட பாவிகளா


Yes
ஜூலை 09, 2024 19:13

தென் தமிழகத்தில் தான் கிரிமினல்கள் அதிகம்.புராண காலத்தில் ராவணன் கிரிமினல்.சூரபத்மன் கிரிமினல்கள் கோலனை கொன்ற மதுரை பாண்டிய மன்னன் கிரிமினல் இவர்கள் முன்னோர் லெமூரியா கண்டத்தின் கோரண்ட் வானா பகுதி நாகர் வம்ச அரக்கர்கள். தற்போதுள்ள மதுரை திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி பகுதிகளில் இந்த வம்சத்தினர் உள்ளனர் இவர்களுக்கு கோபம் வந்தால் உடனே கத்தியை தூங்குவார்கள் முரடன் கூட்டம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை