உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தேர்தல் பார்வையாளர் ஆய்வு

தேர்தல் பார்வையாளர் ஆய்வு

மேலுார், : மதுரை தொகுதி போலீஸ் தேர்தல் பார்வையாளர் ரோகன் கண்ணாய் மேலுாரில் 272 ஓட்டுச்சாவடிகளில் உள்ள பதற்றமான 86 பூத்களை பார்வையிட்டார்.இங்கு கேமரா பொருத்துவது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைப்பது குறித்து அறிவுறுத்தினார். சோதனை சாவடிகளில் போலீசாரின் சோதனைகளை ஆய்வு செய்தார். எஸ்.பி., அரவிந்த், உதவி தேர்தல் அலுவலர்கள் ஜெயந்தி, முத்துபாண்டியன், டி.எஸ்.பி., ப்ரீத்தி, இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை