உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் தேர்தல் பார்வையாளர்கள்

மதுரையில் தேர்தல் பார்வையாளர்கள்

மதுரை : லோக்சபா தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) நடக்கவுள்ள நிலையில் மதுரைக்கான தேர்தல் பொது பார்வையாளர்கள் நேற்று வந்தனர்.அரசு மருத்துவக்கல்லுாரியில் இன்று காலை 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்குகிறது. லோக்சபா தொகுதிக்குட்பட்ட மதுரை தெற்கு, மத்தி, மேற்கு சட்டசபை தொகுதிகளுக்கு பொது பார்வையாளர் ராஜேஷ்குமார் யாதவ் நியமிக்கப்பட்டுஉள்ளார். மேலுார், மதுரை கிழக்கு, வடக்கு தொகுதிகளுக்கு சுபாஷ் சாந்தாராம் போர்க்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை