உள்ளூர் செய்திகள்

வேலைவாய்ப்பு

மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில் பல நிறுவனங்கள் பங்கேற்றன. 7 மாற்றுத் திறனாளிகளுக்கு பணிநியமன ஆணையை மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சுவாமிநாதன், வழிகாட்டும் அலுவலர் வெங்கட சுப்ரமணியன் வழங்கினர். பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு தேடும் மாற்றுத் திறனாளிகள், கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மையத்தை (99448 15214) தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை