உள்ளூர் செய்திகள்

போலி நகை மோசடி

திருமங்கலம் : திருமங்கலத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளர் முத்துரத்தினம், அலுவலர் தீபிகா பணியாற்றினர். இவர்கள் வாடிக்கையாளர்கள் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.6.50 லட்சம் எடுத்துள்ளனர். இது தணிக்கையில் தெரியவந்தது. மண்டல மேலாளர் கண்ணன் புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை