மேலும் செய்திகள்
ஜூலை 17ல் வேலைவாய்ப்பு முகாம்
14-Jul-2026
மதுரை: மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் எஸ்.எஸ்.சி.,/ சி.ஜி.எல்., 2026 மற்றும் ஆர்.ஆர்.பி., அசிஸ்டென்ட் லோகோ பைலட் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. விருப்பமுள்ளோர் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களுடன் நேரில் வரவேண்டும். இணையதளத்தில் (www.tamilnaducareerservices.in.gov.in) சுயவிவரங்களை பதிவு செய்து பாடக்குறிப்புகள், மாதிரி தேர்வுகள், வினாத்தாள்கள், நடப்பு நிகழ்வுகளை ‘பி.டி.எப்.,’ ஆக பெறலாம் என வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் அருண்நேரு தெரிவித்துள்ளார்.
14-Jul-2026