உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டேக்வாண்டோவில் தங்கம்

டேக்வாண்டோவில் தங்கம்

மதுரை: மலேசியா கோலாலம்பூரில் 11வது சர்வதேச டேக்வாண்டோ போட்டி நடந்தது. இதில் ஆடவர் 14 வயது பிரிவின் டேக்வாண்டோ பூம்சே போட்டியில் மதுரை டி.வி.எஸ்., மெட்ரிக் பள்ளி மாணவர் கேதார் தங்கப்பதக்கம் வென்றார். முதல்வர் அருணா குமாரி, பயிற்சியாளர் நாகராஜன் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !