உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தங்கம் வென்ற மாணவர்

தங்கம் வென்ற மாணவர்

மேலுார் : வெள்ளரிப்பட்டி கல்லானை - தீபா தம்பதி மகன் யோக சஞ்சய் 18. அமெரிக்கன் கல்லுாரியில் உடற்கல்வி 3ம் ஆண்டு மாணவர். மே 7 நேபாளத்தில் நடந்த சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் 10, 5 ஆயிரம் மீட்டர் தடகள போட்டியில் தங்க பதக்கம் வென்றார். நேற்று அவரை கிராம மக்கள் வரவேற்றனர். இவர் ஏற்கனவே தேசிய சாம்பியன்ஷிப் பட்டங்களை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை