உள்ளூர் செய்திகள்

குருபூஜை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சூட்டுக்கோல் ராமலிங்க விலாசத்தில் சோமப்பா சுவாமி 56வது ஆண்டு குருபூஜை விழா நடந்தது. நேற்று முன்தினம் விளக்கு பூஜை, தமிழிசை, யாக பூஜை நடந்தது. நேற்று காலை சோமப்பா சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடந்தது. மலை மேலுள்ள சிவபெருமானுக்கு பூஜை முடிந்து வெள்ளிக்கவசம் சாத்துப்படியானது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை