உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நிர்வாகிகள் பதவியேற்பு

நிர்வாகிகள் பதவியேற்பு

சோழவந்தான் : சோழவந்தானில் லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. தலைவராக இளஞ்செழியன், செயலாளராக மகேந்திரன், பொருளாளராக ராஜதினகரன் பதவியேற்றனர். மூத்த நிர்வாகிகள் பாண்டியராஜன், மணிகண்டன், சசிகுமார், செல்லப்பாண்டி, பிரேமா பேசினர். நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மண்டல தலைவர் சையது ஜாபர், வட்டார தலைவர் பரிசுத்த ராஜன் மற்றும் கண்ணன்,சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை