உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காசர்கோடு சங்கராச்சாரியார் மதுரை வருகை

காசர்கோடு சங்கராச்சாரியார் மதுரை வருகை

மதுரை : காஞ்சி காமகோடி மடம் மதுரை கிளைக்கு காசர்கோடு இடநீர் மடம் சங்கராச்சாரியார் நேற்று வந்தார். அவருக்கு மடத்தின் சார்பில் தலைவர் ராமசுப்பிரமணியன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் வெங்கட்ரமணி, ராமேஸ்வரம் கிளை மேலாளர் ஏ.பி.சுந்தர், புரோகிதர்கள் ராதா கிருஷ்ணன், சங்கரராமன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை