உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம்

மேலுார்: கட்டச்சோலைப்பட்டியில் அன்னதான விநாயகர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆக.,19 ல் யாகசாலை பூஜை துவங்கியது. நான்காம் கால யாகசாலை பூஜை முடிவில் கும்பாபிஷேகம் நடந்தது. விநாயகர், தட்சிணா மூர்த்தி, துர்கை உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. வெள்ளலுார் நாடு மற்றும் கட்டச்சோலைப்பட்டி மக்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்