உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாமதுரை கவியரங்கம்

மாமதுரை கவியரங்கம்

மதுரை : மதுரையில் மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் உலகின் முதன்மொழி தமிழே என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது.செயலாளர் இரா.இரவி தலைமை வகித்தார். பொருளாளர் இரா.கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். உலகத்தமிழாய்வுச் சங்கத் தலைவர் கந்தசாமி, த.மு.எ.க.ச. செயலாளர் பாலசுப்ரமணியன் பேசினர்.வரதராஜன் எழுதிய ஏடுகள் தந்த எட்டுத்தொகை என்ற கவிதை நுால் வெளியிடப்பட்டது. கவிஞர்கள் கங்காதரன், முருகபாரதி, குறளடியான், வீரபாகு, பொன்பாண்டி, லிங்கம்மாள், இதயத்துல்லா, அஞ்சூரியா ஜெயராமன், வனஜா, சமயக்கண்ணு, பழனி, இராமப்பாண்டியன், குருசாமி, நாகவள்ளி, ஸ்ரீ வித்யாபாரதி, செல்வகணபதி,கலையரசன், முனியாண்டி, சத்யா, அஷ்வந்திகா ஆகியோர் கவிதை பாடினர். ஆதி சிவம் தென்னவன் விருதுகள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை