உள்ளூர் செய்திகள்

மண்டல பூஜை

வாடிப்பட்டி, : வாடிப்பட்டி அருகே கொண்டையம்பட்டியில் முத்துக்கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேக 48ம் நாள் நிறைவு மண்டல பூஜை நடந்தது. சிவாச்சாரியார்கள் நேற்று காலை கணபதி ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜை செய்தனர். சுவாமி பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. பொங்கல் வைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கொண்டையம்பட்டி, லிங்கவாடி கோயில் பங்காளிகள், கிராமத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை