உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணிக்கம்தாகூர் பிரசாரம்

மாணிக்கம்தாகூர் பிரசாரம்

திருப்பரங்குன்றம், : விருதுநகர் காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூர் கூத்தியார் குண்டு, ஓ.ஆலங்குளம், பெரிய ஆலங்குளம், கொம்பாடி பகுதி கிராமங்களில் பிரசாரம் செய்தார்.அவர் பேசியதாவது: 'இண்டியா' கூட்டணி வெற்றி பெற்றால் மகாலட்சுமி திட்டம் மூலம் மகளிருக்கு ரூ. ஒரு லட்சம் வழங்கப்படும். எய்ம்ஸ் மருத்துவமனையை அ.தி.மு.க.,வினர் தான் கொண்டு வந்ததாக கூறினார்கள். ஆனால் அவர்களே தற்போது மாற்றி பேசுகின்றனர். கோவையில் தேர்தலை நிறுத்த சதி செய்கின்றனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்