உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உறுப்பினர் சேர்க்கை

உறுப்பினர் சேர்க்கை

திருப்பரங்குன்றம், ஆக. 12--திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் முன்பு த.மா.கா., புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடந்தது.தெற்கு மாவட்ட தலைவர் துரைப்பாண்டி தலைமை வகித்தார். உயர் மட்ட குழு உறுப்பினர் சித்தன் துவக்கி வைத்தார். மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சிவசுந்தரம், நிர்வாகிகள் மணிகண்ட பிரபு, துரைநாகராஜ், துரைராஜ், மாணிக்கவாசகம் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ