உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அலுவலகம் இடமாற்றம்

அலுவலகம் இடமாற்றம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தெப்பக்குளம் அருகில் தனியார் மண்டபத்தில் உதவி பொறியாளர் மின் அலுவலகம் இயங்கியது. நாளை (ஆக.,23) முதல் தென்பரங்குன்றம் பசு மடத்தில் இயங்கும் என உதவி பொறியாளர் சுமங்கலாதேவி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ