உள்ளூர் செய்திகள்

ஒருவர் பலி

வாடிப்பட்டி: சித்தாலங்குடி ராஜகோபால் 74, ஆந்திரா பொதுப்பணி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று மாலை டூவீலரில் மதுரை, திண்டுக்கல் நான்கு வழிச்சாலையை நகரி அருகே கடக்க முயன்றார். அதிவேகமாக வந்த கார் டூவீலர் மீது மோதியதில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்