உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆன்லைன் லாட்டரி 2 பேர் கைது

ஆன்லைன் லாட்டரி 2 பேர் கைது

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் போலீசார் கொண்டையம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.அங்குள்ள பஸ் ஸ்டாப்பில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்ற மேட்டுப்பட்டி தமிழரசன் 20, டி.எல்லையூர் சுரேஷை 45, கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.10 ஆயிரத்து 240, டூவீலர், 2 அலைபேசி பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை