உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முடங்கிய பி.எஸ்.என்.எல்.,

முடங்கிய பி.எஸ்.என்.எல்.,

உசிலம்பட்டி : உசிலம்பட்டி பகுதி கிராமங்கள், எழுமலை பேரூராட்சி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க் அவ்வப்போது கிடைக்காமல் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலையில் இருந்தே நெட்வொர்க் இல்லாமல் போனது. பெரும்பாலும் அரசு அலுவலகங்கள், அதிகாரிகளிடம் பி.எஸ்.என்.எல்., இணைப்புகளே இருப்பதால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை