உள்ளூர் செய்திகள்

பிரசார வாகனம்

உசிலம்பட்டி: கள்ளர் சீரமைப்புத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., சார்பில் செக்கானுாரணியில் ஆக.,24ல் உண்ணா விரதம் நடக்கிறது. இதற்காக மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கான பிரசார வாகனத்தை உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை