உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ராமாயணம் சொற்பொழிவு

ராமாயணம் சொற்பொழிவு

மதுரை : மதுரை நாமத்துவார் பிரார்த்தனை மையம் சார்பில் ராமாயண தொடர் சொற்பொழிவு மேலமாசி வீதி மதனகோபால சுவாமி கோயிலில் தினமும் மாலை 6:15 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடந்து வருகிறது.ஜூன் 21 ல் துவங்கிய இந்த சொற்பொழிவில் இன்று பாதுகா பட்டாபிேஷகம், நாளை சபரி மோட்சம், ஜூன் 27 ல் சுக்ரீவ பட்டாபிேஷகம், 28 ல் சுந்தரகாண்டம், 29ல் விபீஷண சரணாகதி ஆகிய தலைப்புகளில் முரளிதர சுவாமிஜியின் சீடர் முரளி சொற்பொழிவாற்றுகிறார்.ஜூன் 30ல் ராமர் பட்டாபிேஷகத்துடன் சொற்பொழிவு நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ