மேலும் செய்திகள்
கண்டன ஆர்ப்பாட்டம்
22-Aug-2024
அவனியாபுரம்: அவனியாபுரம் அய்வைத்தனேந்தலில் உள்ள ஆண்டவர் நல்லுாருடைய அய்யனார் கோயிலில் நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடந்தது. மாணிக்கம் தாகூர் எம்.பி., பங்கேற்றார். அவரிடம் அப்பகுதி மக்கள், 'மழை பெய்தால் ரோடுகள் சகதியாகிவிடுகிறது. தார் ரோடு அமைத்து கொடுக்க வேண்டும்' என்றார். 'மனு கொடுங்கள். ஏற்பாடு செய்கிறேன்' என எம்.பி., உறுதி அளித்தார்.
22-Aug-2024