உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மானிய விலை விதைகள்

மானிய விலை விதைகள்

திருமங்கலம்: கள்ளிக்குடி தாலுகா வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு தேவையான பருத்தி விதை, நெல் விதை, வரகு விதை, நிலக்கடலை விதை, உயிர் உரங்கள், பண்ணைக்கருவிகள் தொகுப்பு போன்றவை மானிய விலையில் விநியோகத்திற்கு உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் சிட்டா, ஆதார் நகல் கொடுத்து பயனடையலாம் என வேளாண் உதவி இயக்குனர் சந்திரலேகா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ