உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உபகரணங்கள் வழங்கல்

உபகரணங்கள் வழங்கல்

மதுரை: மதுரையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, கல்பதரு டிரஸ்ட் சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறிய வகை சைக்கிள், ரவுண்ட் டேபிள் உட்பட கல்வி, விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. சி.இ.ஓ., கார்த்திகா வழங்கினார். உதவித் திட்ட அலுவலர் சரவணமுருகன், ஒருங்கிணைப்பாளர் சூரியகலா, டிரஸ்ட் பொறுப்பாளர்கள் ஹேமலதா, ராமர்பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ