மேலும் செய்திகள்
நெல்லைக்கு சிறப்பு ரயில்
10 hour(s) ago
ரயில்வே ஆலோசனை குழுவுக்கு கவுரவ ஊதியம்
10 hour(s) ago
மதுரை- சினிமா- 11.10
10 hour(s) ago
திருநகர்: தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் ஜூன் 21 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மூன்று லட்சம் பேர் யோகா பயிற்சியில் பங்கேற்கின்றனர்.தமிழ்நாடு யோகாசன சங்க தலைவர் யோகி ராமலிங்கம் கூறியதாவது: சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 8,000 பேர் வீதம் காலை 6:30 முதல் 7:00 மணி வரை யோகா பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.யோகாசனங்களின் நன்மை குறித்து அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விபரங்களுக்கு 93441 18764ல் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago