மேலும் செய்திகள்
வடமாடு மஞ்சுவிரட்டு
10 hour(s) ago
டேக் வாண்டோவில் மாணவர்கள் சாதனை
10 hour(s) ago
துாத்துக்குடி - பெங்களூருக்கு சிறப்பு ரயில்
11 hour(s) ago
தேசிய கிரிக்கெட் அணியில் பள்ளி மாணவர்
11 hour(s) ago
கோயில்305வது உழவாரப்பணி: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம், காலை 9:30 மணி.கருப்பண சுவாமிக்கு சந்தன சாத்துபடி திருவிழா: சப்த கன்னிமார் கோயில், தென்பரங்குன்றம், காப்பு கட்டி விரதம், மாலை 4:00 மணி.14ம் ஆண்டு ஆடி உற்ஸவம்: சந்தன மாரியம்மன் கோயில், கண்ணனேந்தல், கும்மிப்பாட்டு, இரவு 8:00 மணி.அஷ்டமி பூஜை: ஆனந்தேஸ்வர விநாயகர் ஆஸ்திக சபா, யமுனா சாலை, எல்லீஸ் நகர், மதுரை, காலை 9:30 மணி.கிறிஸ்துவின் சபை ஞாயிறு ஆராதனை: விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.பக்தி சொற்பொழிவுகுருவருள்: நிகழ்த்துபவர் -- சாந்திகுமாரசாமிகள், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.பாகவத புராணம் பாராயணம்: நிகழ்த்துபவர்கள் -- ஆஸ்ரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்தா ஆஸ்ரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, காலை 10:00 மணி.பொதுதமிழறிஞர் இளங்குமரனின் தமிழ்ச்செல்வங்கள் -கட்டுரைகள், நுால் வெளியீட்டு விழா: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: மன்றத் தலைவர் வரதராஜன், நுால் வெளியிடுபவர்: நான்காம் தமிழ்ச்சங்கம் செயலாளர் மாரியப்ப முரளி, பெறுபவர்: தாசு மருத்துவமனை டாக்டர் லத்தீப், ஏற்பாடு: புரட்சிப் பாவலர் மன்றம், மாலை 5:00 மணி.ஆலமரத்தின் 105வது பிறந்த நாள் - இயற்கை பசுமை திருவிழா: ஆலமரத்திடல், மீனாம்பாள்புரம், மதுரை, தலைமை: தலைவர் அபுபக்கர், சிறப்பு விருந்தினர்: மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் நாகரத்தினம், ஏற்பாடு: நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம், மதியம் 3:00 மணி.காமராஜர் பிறந்த நாள் விழா: காமராஜர் அரங்கம், திருப்பரங்குன்றம், நாடார் உறவின் முறை தலைவர் வேட்டையார், சிறப்பு விருந்தினர்: முன்னாள் மடீட்சியா தலைவர் மணிமாறன், மாலை 5:00 மணி.இசைக்கச்சேரி: பார்ச்சூன் பாண்டியன் ஓட்டல், மதுரை, பாட்டு -- அமிர்தா முரளி, வயலின் -- ஸ்ரீராம்குமார், மிருதங்கம் -- மனோஜ் செல்வா, ஏற்பாடு: ராகப்ரியா சேம்பர் மியூசிக் கிளப், மாலை 6:00 மணி.சிந்தனைக் கவியரங்கம்: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: பேராசிரியர் சக்திவேல், ஏற்பாடு: மாமதுரைக் கவிஞர் பேரவை, காலை 10:00 மணி.பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கும் விழா: ஸ்ரீமத் நாயகி இயக்கம், கைத்தறி நகர், மதுரை, தலைமை: வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன், ஏற்பாடு: பள்கார் ஹெல்ப் லைன், மகாத்மா டிரஸ்ட், மாலை 6:00 மணி.மகா சபை கூட்ட விழா: வெள்ளைச்சாமி ஆச்சார்லு நினைவு சமுதாயக்கூடம், மேலரத வீதி, திருப்பரங்குன்றம், ஏற்பாடு: மதுரை தெலுங்கு விஸ்வகர்ம சபை, தெலுங்கு விஸ்வகர்ம கல்வி டிரஸ்ட், காலை 10:00 மணி.எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் எழுதிய போராட்டங்களின் கதை நுால் விமர்சனம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, பங்கேற்பு: மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், சினிமா இயக்குநர் கரு. பழனியப்பன், பண்பாட்டு ஆய்வாளர் பிரபாகர், த.மு.எ.க.ச., பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, மாலை 5:00 மணி.ஜெமினி சர்கஸ்: யு.சி.மைதானம், அரசரடி, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.தென்னிந்திய அளவிலான கபடி போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி, பரிசளிப்பு விழா, பங்கேற்பு: அமைச்சர்கள் தியாகராஜன், மூர்த்தி, சக்கரபாணி, மாலை 4:00 மணி.த.மா.கா., நிர்வாகிகள் சந்திப்பு: தமிழ்நாடு ஓட்டல், அழகர்கோவில் ரோடு, மதுரை, தலைமை: தலைவர் வாசன், காலை 10:00 மணி.கண்காட்சிமான்சரோவர் ஆடைகள் கண்காட்சி, விற்பனை: விஜய் மகால், கே.கே.நகர் மெயின் ரோடு, மதுரை, காலை 10:00 மணி முதல்.ராக்கி மேளா: குர்தி, சேலை, வீட்டுப் பொருட்கள், ராக்கீ, பைகள், ஜூவல்லரி கண்காட்சி விற்பனை: அகர்வால் பவன், பாலரெங்காபுரம், மதுரை, காலை 10:00 மணி.மருத்துவம்இலவச கண் பரிசோதனை முகாம்: ஸ்ரீ ராம்சந்திரா கண் மருத்துவமனை, குட் ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.இலவச கண் பரிசோதனை, சர்க்கரை நோயாளிகளுக்கான விழித்திரை பரிசோதனை முகாம்: சேதுபதி மேல்நிலைப்பள்ளி, மதுரை, ஏற்பாடு: அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், காலை 8:00 மணி.விளையாட்டுமாநில கூடைப்பந்து போட்டிகள்: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, அரையிறுதிப் போட்டிகள்: காலை 6:30 மணி, இறுதிப் போட்டி: மாலை 5:00 மணி.
10 hour(s) ago
10 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago