உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

மதுரை : பெரியாறு இருபோக விவசாயிகள் சங்க திட்டக்குழு உறுப்பினர் ஜி.முருகன் கலெக்டர் சங்கீதாவிடம் அளித்த மனு: தற்போது பெரியாறு நீர் இருப்பு 4 ஆயிரம் மில்லியன் கனஅடியை நெருங்கியுள்ளது. எனவே பேரணை முதல் கள்ளந்திரி வரையிலான இருபோக பெரியாறு ஆயக்கட்டு பகுதிகளுக்கு முதல்போக சாகுபடிக்கு ஜூலை 1க்கு முன்பாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை