மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி / செப்.25
25-Sep-2025
மதுரை : மகாரண்யம் முரளிதர சுவாமிகளின் நட்சத்திரமான ஐப்பசி சுவாதியை முன்னிட்டு அய்யர்பங்களா இளங்கோ தெருவில் உள்ள நாமத்துவார் பிரார்த்தனை மையத்தில் அகண்டநாமம் நடக்கிறது. அக்.30 வரை தினமும் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 வரை ஹரே ராம மகாமந்திர கீர்த்தனமும் மாலை 6:00 மணிக்கு பஜனை, சொற்பொழிவும் நடக்கின்றன. ஏற்பாடுகளை பொறுப்பாளர் ஹரிதாஸ் செய்து வருகிறார்.
25-Sep-2025