உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / லோக்சபா தேர்தலையொட்டி 141 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

லோக்சபா தேர்தலையொட்டி 141 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

மதுரை, : லோக்சபா தேர்தலையொட்டி தென்மண்டலத்திற்குட்பட்ட மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரத்தில் இன்ஸ்பெக்டர்கள் 141 பேரை இடமாற்றம் செய்து ஐ.ஜி., நரேந்திரன் நாயர் உத்தரவிட்டுள்ளார். இதில் மதுரை நகரின் 47 இன்ஸ்பெக்டர்கள் வெளிமாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர். திண்டுக்கல், ராமநாதபுரம் பகுதி இன்ஸ்பெக்டர்கள் 58 பேர் மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ