உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தமிழில் மட்டும் 9 மாணவர் தோல்வி

தமிழில் மட்டும் 9 மாணவர் தோல்வி

மதுரை: மதுரை தும்மக்குண்டு கள்ளர் பள்ளியில் 45 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். தேர்வு முடிவில் தமிழ் பாடத்தில் மட்டும் 9 மாணவர் தோல்வியுற்றனர். பள்ளியில் ஓராண்டாக தமிழாசிரியர் இல்லை. தலைமையாசிரியர் ஜவஹர், கள்ளர் பள்ளி இணை இயக்குநர் அலுவலகத்தின் கல்வி அலுவலராக (இ.ஓ.,) கூடுதல் பொறுப்பு வகிப்பதால் பல நாட்கள் அந்த அலுவலகம் சென்றுவிடுவார். கண்காணிப்பு இல்லாததால் 9 மாணவர் தமிழ் பாடத்தில் தோல்வியுற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ