உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தீக்குளிக்க முயன்ற தம்பதி

தீக்குளிக்க முயன்ற தம்பதி

மதுரை : மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஹரிகுமார். இவருக்கும், சகோதரருக்கும் இடப்பிரச்னை உள்ளது. இதுதொடர்பாக நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு மனைவியுடன் ஹரிகுமார் புகார் கொடுக்க வந்தார். இருவரும் தீக்குளிக்க முயன்றனர். அங்கிருந்த போலீசார் தடுத்து தல்லாகுளம் ஸ்டேஷனிற்கு அழைத்துச்சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !