உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / லாரி மோதி வாலிபர் பலி

லாரி மோதி வாலிபர் பலி

பேரையூர்: பேரையூர் அருகே கொண்டுரெட்டிபட்டி பெருமாள் மகன் வரதராஜ் 26. கூலித் தொழிலாளி. இவர் திருமங்கலத்திற்கு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சென்றார். டி.குன்னத்துார் எதிரே வந்த லாரி மோதி இறந்தார். டி.கல்லுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி