உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நிர்வாகிகள் பொறுப்பேற்பு

நிர்வாகிகள் பொறுப்பேற்பு

மதுரை : மதுரை மீனாட்சி ஜெ.சி.ஐ., புதிய நிர்வாகிகள் தேர்வு அதியப்பனா பள்ளியில் நடந்தது. இதில் 42வது தலைவராக நித்யா மற்றும் உறுப்பினர்கள் பொறுப்பேற்றனர். இதற்கான விழாவில் நிர்வாகிகள் ரோகித் குமார் லோதா, சுந்தரேஸ்வரன், கல்வாரி தியாகராஜன், உக்கிரபாண்டியன், முன்னாள் தலைவர் அதியப்பனா பள்ளி முதல்வர் அருணா பங்கேற்றனர். இந்தாண்டு முழுவதும் 'பசுமை நோக்கி' என்ற திட்டம் செயல்படுத்தி மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ