உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நகராட்சியில் ஏலம்

நகராட்சியில் ஏலம்

திருமங்கலம், : திருமங்கலம் நகராட்சி ஆட்டு வார சந்தை ரூ. 48.10 லட்சத்திற்கு ஏலம் போனது. பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்லும் வெளியூர் பஸ்களிடம் கட்டணம் வசூலிக்க ரூ.7.40 லட்சத்திற்கும், சைக்கிள் ஸ்டாண்ட் ரூ. 7.14 லட்சத்திற்கும் ஏலம் போனது. ராஜாஜி தெரு கட்டண கழிப்பறை ரூ. 2.28 லட்சத்திற்கு ஏலம் போனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை