உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தானியங்கி மழைமானிகள்

தானியங்கி மழைமானிகள்

மதுரை : தமிழகம் முழுவதும் காலநிலை, மழை அளவு ஆகியவற்றை துல்லியமாக கண்காணிக்க 1400தானியங்கி மழைமானிகள், 100 தானியங்கி வானிலை நிலையம் அமைக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மதுரை மாவட்டத்தில்35 புதிய தானியங்கி மழைமானிகள், 3 தானியங்கி வானிலை மையங்கள் நிறுவும் பணி நடந்து வருகிறது. இவை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி