உள்ளூர் செய்திகள்

பூமி பூஜை

மதுரை: மதுரை மண்டலம் 5க்கு உட்பட்ட பழங்காநத்தம், நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.36.60 லட்சத்தில் புதிய ரோடுகள் அமைப்பதற்கான பூமி பூஜை மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடந்தது. உதவி கமிஷனர் சுரேஷ்குமார், மண்டல தலைவர் சுவிதா, பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் பாலமுருகன், இளநிலை பொறியாளர் இளங்கோ, கவுன்சிலர்கள் போஸ், காவேரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி